ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து

img

ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு மேலும் 14 சிறுத்தைகள் கொண்டுவரப்படும்: வனத்துறை அமைச்சகம் தகவல்

நமீபியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 12 முதல் 14 சிறுத்தைகள் கொண்டுவரப்படும் என மத்திய வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.